Mudiyatha Thodarkathai

Nilan Publishers
SKU:
9788198837578
|
ISBN13:
9788198837578
$12.86
(No reviews yet)
Condition:
New
Usually Ships in 24hrs
Current Stock:
Estimated Delivery by: | Fastest delivery by:
Adding to cart… The item has been added
Buy ebook
மலர்ந்த பூவாடையென... தெளிந்த புனலோடையென... சித்திரப் பட்டாடையென... முத்தமிழ்ப் பாலாடையென... வித்தாரத் தமிழுலகறிந்த வியத்தகு எழுத்தரசராம் கலைஞரின் இதமான கருத்தோடை - இனிதான கனிச்சாறு - இந்நூல். ஒரு சமுதாயத்தை மாற்றமுறச் செய்யவும், உன்னத மானவொரு நிலைக்கு ஏற்றமுறச் செய்யவும் செறிவார்ந்த சிந்தனைகளின் மலர்ச்சியாம் எழுத்தோவியங்களால் முடியும் என்பதை அழுத்தமுறச் சாதித்துக் காட்டிய ஆற்றலுக்குரியவர் கலைஞர். இஃது ஒரு முப்பதாண்டுகளுக்கும் முன்பாகவே விமர்சன வீதியிலே- விவேக அரங்குகளிலே விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டு விட்ட முடிவாகும்; எழுதி வைத்துவிட்ட தீர்ப்பாகும். அத்தகைய கலைஞரின் எழுத்தாற்றலுக்கு சொல் வண்ணம் பூசுவதென்பது கிளிச்சிறகு பொன்னுக்குப் பசுமையைத் தடவுவதாகவே ஆகும். படித்தவர்கள் நீங்கள் ! - பகுத்தறிவுப் பாசறை யின் நூல்களை. -படிக்கப் போகின்றவர்கள் நீங்கள் !- பயன் தரும் பண்பார்ந்த பலப்பல நூல்களை. அந்தப் பட்டியலில் இந்நூலுமொன்றாய் இணைய விழைகிறோம். புரையோடிக் கிடக்கும் சமூகத்தைப் பொறுப்போடு கீறிக் கிளறி, கருத்துக் களிம்பிடும் இந்நூலைப் பத


  • | Author: M. Karunanidhi
  • | Publisher: Nilan Publishers
  • | Publication Date: May 01, 2025
  • | Number of Pages: 00092 pages
  • | Binding: Paperback or Softback
  • | ISBN-10: 8198837574
  • | ISBN-13: 9788198837578
Author:
M. Karunanidhi
Publisher:
Nilan Publishers
Publication Date:
May 01, 2025
Number of pages:
00092 pages
Binding:
Paperback or Softback
ISBN-10:
8198837574
ISBN-13:
9788198837578