komaru kariyam/கொமரு காரியம் (Tamil)

Ezutthu Prachuram
SKU:
9789388860482
|
ISBN13:
9789388860482
$16.30
(No reviews yet)
Usually Ships in 24hrs
Current Stock:
Estimated Delivery by: | Fastest delivery by:
Adding to cart… The item has been added
Buy ebook
கொமறு காரியம் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பெண்களின் தனிமையை, கைவிடப்பட்டதன் அந்தரங்கமான வலி வேதனைகளை வாசகர்களுடன் தனித்த மொழியில் பகிர்ந்து கொள்பவை. ஆதிலாவாகட்டும், பரக்கத் நிஷாவாகட்டும், நாச்சியாவாகட்டும், ஒவ்வொருவரும் ஆணாதிக்க கால்களில் மிதிபட்டு நசுங்கியவர்கள். மூடப்பட்ட இவர்களின் கதவுத் தாழினை நீக்கி காயங்களைப் பகிரங்கப்படுத்துவதே கீரனூர் ஜாகிர்ராஜாவின் முக்கிய நோக்கம். மொழி வழியிலான புனைவின் திறத்தால் அதை அவர் கச்சிதமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளார்,


  • | Author: Keeranur Jagirraja
  • | Publisher: Ezutthu Prachuram
  • | Publication Date: Dec 01, 2018
  • | Number of Pages: 112 pages
  • | Binding: Paperback or Softback
  • | ISBN-10: 9388860489
  • | ISBN-13: 9789388860482
Author:
Keeranur Jagirraja
Publisher:
Ezutthu Prachuram
Publication Date:
Dec 01, 2018
Number of pages:
112 pages
Binding:
Paperback or Softback
ISBN-10:
9388860489
ISBN-13:
9789388860482